டேலி மென்பொருள் (TALLY.ERP9 SOFTWARE) பயில்வதற்கு முன் ,
அதனை பற்றி ஓர் அறிமுகம்
நிறுவனம் அமைந்துள்ள இடம் - BANGALORE
நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 1986
மேலாண் இயக்குனர் - Mr.BHARATH GOENKA
டேலி மென்பொருள் உபயோகிக்கும் நாடுகள் - 94 COUNTRIES
டேலி மென்பொருளின் VERSIONS - Tally ver 4.5 -Tally eis 5.4 -Tally ees 6.3 -Tally ies 7.2 - Tally 8.1 - Tally 9
and the Latest Tally.ERP9
டேலி 4.5
FEATURES: DOS BASED - ACCOUNTS ONLY - (INVENTORY MANAGEMENT NOT AVAILABLE)
டேலி 5.4
FEATURES: WINDOWS BASED - ACCOUNTS WITH INVENTORY
டேலி 6.3
FEATURES: INTERNET ENABLED - CAN SEND REPORTS FROM TALLY THROUGH MAIL
டேலி 7.2
FEATURES: VAT-TDS-SERVICE TAX
டேலி 8.1
FEATURES: MULTI- LANGUAGE -EXCISE FOR TRADERS -COMPOSITE VAT -FBT
டேலி 9
FEATURES: PAYROLL -POS
டேலி ERP 9
FEATURES: REMOTE ACCESS -SMS-EXCISE MANUFACTURERS-PAYROLL TAX REPORTS -INCOME TAX
டேலி ERP 9 PRICE
டேலி ERP 9 SILVER - Rs.13500.00
டேலி ERP 9 GOLD - Rs.40500.00
டேலி ERP 9 EDUCATIONAL VERSION - FREE
சரி , அறிமுகம் போதும் , விடயத்திற்கு வருவோமா ?
டேலி மென்பொருள் பயிற்சி 5 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ள்து.
1.COMPANY CREATION
உங்கள் நிறுவன தகவல்களை(பெயர்,முகவரி,கணக்கு வருடம் முதலியன) டேலி மென்பொருளில் பதிந்து, நிறுவனத்தை உருவாக்கும் செயலே COMPANY CREATION
2.MASTERS CREATION
உங்கள் நிறுவன வாடிக்கையாளர்கள்( CUSTOMERS ),விற்பனையாளர்கள் (SUPPLIERS ) ஆகியன உள்ளடங்கிய பேரேடுயென அழைக்கப்படும் LEDGERS- களை உருவாக்குவது ACCOUNTS MASTER CREATION
உங்கள் நிறுவன சரக்குகள்/பொருட்கள் ( STOCK ITEMS) பொருள் வகைகள் (STOCK GROUP), அளவீடுகள் ( UNITS) ,கிடங்குகள் (GO DOWNS) இவற்றை உருவாக்குவது INVENTORY MASTERS.
உங்கள் நிறுவன பணியாளர்கள் (EMPLOYEES ),அவர்களின் சம்பள பட்டியல் ஆகிய இவற்றை உருவாக்குவது PAYROLL MASTERS.
3.VOUCHERS CREATION
உங்கள் நிறுவன விற்பனை(SALES) கொள்முதல்(PURCHASE), செலுத்துதல்(PAYMENT), பெறுதல் (RECEIPT ),வங்கி நடவடிக்கைகள் ( CONTRA) இது போன்ற தினசரி கணக்குகளை டேலியில் பதிவு செய்வதே VOUCHER CREATION.
4.REPORTS
MASTERS CREATION மற்றும் VOUCHERS CREATION இவற்றை முடித்துவிட்டால் அப்புறமென்ன
ஐந்தொகை (BALANCE SHEET ) ,இலாப நட்ட கணக்கு (PROFIT & LOSS A/C )
இருப்பு நிலைக்குறிப்பு (TRIAL BALANCE ) ,வங்கி புத்தகம் (BANK BOOK ) ,ரொக்க புத்தகம் (CASH BOOK), தின புத்தகம் (DAY BOOK ) என அனைத்தும் தயார். இவற்றை விரிவாக பார்ப்பதை பற்றியும்,அச்சிடுவதையும் அறிவதே இந்நிலை.
5.ADVANCED FEATURES AND CONFIGURATIONS
டேலி மென்பொருளில் உள்ள (F11 COMPANY FEATURES AND F12 CONFIGURATION ) இவற்றை பற்றிய விரிவான புரிதலே இந்த பகுதி.
சரி, டேலி மென்பொருள் பயில்வதற்கான முதல் நிலை பாடத்தை பார்த்தோம்.அடுத்த பகுதியில் COMPANY CREATION பற்றி பார்க்கலாம்.
டேலி மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே சுட்டுக.
http://experts.tallysolutions.com/tallyweb/modules/operation/extranet/CXERPDownloadViewMgr.php#
மேலே உள்ள தளத்தில் இருந்து டேலி மென்பொருள் (INSTALL.exe ) தரவிறக்கம் செய்த பின் உங்கள் கணிணியில் நிறுவுக.
30 comments:
புது வரவு!!! வந்தனம் , வணக்கம்
Excellent work from a thorough professional
nice work
dear shankar,
this is excellent work. please continue other lesson for tally erp 9 features.
regards
sathish
mkr distributors pvt. ltd
எனது பணியின் காரணாமாக டேலி பற்றி தொடர்ந்து எழுத முடியாமல் போகிறது.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
உங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்.
Thanks for ur useful information
உபயோகமான தகவல்கள்.வி.குமரகுருபரன் திருவாளப்புத்தூர்
This is really useful to every one who are interested to learn Tally ERP 9. Great Help to all and me
super
super
Easy to understand in tamil
Good work super
Excellent and very exciting site. Love to watch. Keep Rocking.
Good service .
Excellent.
Good service .
Excellent.
thank u
thank u
நன்று
Tally full la kakanum sir
My email id
Kspraja11@gmail.com
Notes send me sir
Kathukanum
Do you have any learning books and video's
Semma
It was an awesome information.. keep sharing.. thanks for such a useful information Tally training course in chennai | Tally Training course in vadapalani | Spoken english training in chennai
very good
Sir please send me full tally notes in tamil.it will be more useful for me to learn easily.pls help me sir.my mail id is monijeevi1323@gmail.com
Good work
very nice . clear understanding. thankyou soomuch
Super
Yella company interviewku ponalum computer therium theriumaanu kekkuranga , ithu oru nalla thagaval sir welcome to u
Post a Comment
தங்கள் சித்தம் என் பாக்கியம்....
சிந்தை குளிர ஒர் வாக்கியம்............