FREE SEMINAR ON VAT IMPLEMENTATION IN TALLY.ERP9
டேலி மென்பொருளில் வாட் வரி செயலாக்கம் பற்றிய கருத்தரங்கம் வரும் சனிக்கிழ்மை (10-12-2011) அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
வாட் வரி அறிமுகம் முதல் வாட் E-Filing வரையிலான பகுதிகள் இந்த கருத்தரங்கில் எளிமையாக கற்பிக்கப்பட இருக்கின்றன.
முன்பதிவு மிக அவசியம்.
கருத்தரங்கில் கலந்து பயிற்சி பெறும் அனைவருக்கும் வாட் பற்றிய புத்தகம் இலவசம்.
மேலதிக தகவல்களுக்கு கீழ்கண்ட மின் அஞ்சல் /செல்பேசி - யில் தொடர்பு கொள்ளவும்.
மின் அஞ்சல் - tamiltallymaster@gmail.com
செல்பேசி - 8925801060
நேரில் சந்திப்போம்.
டேலி master

2 comments:
This is really useful to every one who are interested to learn Tally ERP 9. Great Help to all and me
REALLY USEFUL AND WELL KNOWLEDGE
Post a Comment
தங்கள் சித்தம் என் பாக்கியம்....
சிந்தை குளிர ஒர் வாக்கியம்............